Kasi Virtual Tour

EXPLORE THE KASI

Our Happy Costumers

Myself and my wife's tour of Gaya, Kashi and Prayag tour through GotoKasi was very much comfortable. Tour Manager Mr. Ramesh arranged it un a beautiful way was very coperative throughout the tour. They arranged Flights, AC bus and very good hotels at all places. For local travel we had arranged autos. On whole it was a wonderful tour.

N SHRIPATHI BHAT

கயா,காசி, அயோத்தி மற்றும் திருவேணி சுற்றுலா பயணங்கள் மிக மிக அருமை‌ இதமானவை. திரு. இரமேஷின் காலம் தவறாத தமிழக உணவு உபசரிப்பு, நேர்த்தியான தங்கும் அறை ஏற்பாடுகள் மிகமிக அருமையானது. இதற்கும் மேலாக திரு.இரமேஷின் பயணிகள் மேல் உள்ள அக்கறையும் கவனிப்பும் அளவற்றவை.

BASKARAN KOTHANDARAMAN

Our trip to Ayodhya, Gaya and kasi was really good. It was properly organized and well arranged. All the members of the group were very accommodating. The tour manager guided us well. Well done GotoKasi.

Thrilok Kapoor

அருமை அருமை காசி,கயா,அயோத்தி பயணம் அருமை. அதனினும் அருமை வழி நடத்தி வரும் திரு. ரமேஷின் அன்பான உபசரிப்பு மற்றும் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடு. எக்குறையுமின்றி மகிழ்வான உபசரிப்பு. இந் நேரம் நிவ்யாவின் அன்பான பணியை பற்றி நினைவு படுத்தாவிடில் நன்றி மறந்தவராகிவிடுவோம். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் மகிழ்வுடனும் பொறுமையுடனும் பதில் வரும்.அவருக்கும் ரமேஷ் மற்றும் யாத்ரிக்கா டிராவல்ஸ் டீம் அனைவருக்கும் இதயமார்ந்த நன்றி. ஒரு வேண்டுகோள்....நிவ்யா மற்றும் தங்கள் அலுவலக பணியாளர்களையும் வருடத்திற்கு ஒரு முறையாவது இது போன்ற பயணம் அழைத்துச் சென்று ஊக்கப் படுத்தலாமே..நன்றி.

Rajappa Pattaiah

Best Price Guarantee

15K+ Customers

24/7 Support

Tamil Tour Guide